இனவெறிக்கெதிராக தேவையான எந்த நடவடிக்கைகளுக்கு தயங்க மாட்டோம் !!! பிரதமர் கடுமை

· · 735 Views

நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கமாட்டோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை பிரதமர் பதிவிட்டுள்ளார்.“ஒரு கொடூரமான யுத்தத்தை சந்தித்த நாடு என்ற வகையில், மரியாதை, ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின் மதிப்பை நாம் நன்கு உணர்வோம்.கடந்த சில நாட்களாக நாட்டில் நடந்த இனவெறி மற்றும் வன்முறை நடவடிக்கைகளை அரசு கண்டிக்கின்றது.இதற்காக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்க நாம் தயங்க மாட்டோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.