இந்த 7 விடயங்களைப் பற்றிக் கதைக்க புத்தளம் அரசியல்வாதிகளுக்கு தைரியம் உண்டா ..? ஒரு சவால் கேள்வி – கேட்கத்தான் வேண்டும்

· · 612 Views

அரசியல் மேடைகளில் இதை பேசுங்கள்:

 

 

 

1.புத்தளத்தின் வியாபாரம் படு பாதாளத்தில் இருக்கின்றது. என்ன தீர்வு?

 

2.புத்தளத்தில் ஒழுக்கக்கேடான விடயம் நிறையவே இருக்கின்றது என்ன செய்வது.

 

உ+ம்=பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் கேள்வி குறி.

 

 

3.பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த
ஏதும் வழி இருக்கின்றதா..? 

 

 


4.எமதூரில் படித்த இளைஞர்களுக்கான
வழிகாட்டள்கள் எம்மிடம் உள்ளதா..?

 

 


5.படிக்காத இளைஞ்ஞர்கள், இடையில் நின்
றவர்கள். இவர்களுக்கான வழி என்ன..?

 

 


6.பைத்துல்மால் ஒன்றை உருவாக்கள்..!!

 

 


7.பொலிஸ்.Army,navi,airforce இவர்களுடான உறவை எவ்வாறு பலப்படுத்துவது.ஏன் சொல்கிறேன் என்றால் இனி வருகின்ற காலம் இன துவேசம் மேலோங்கும் காலமாக இருக்கும். இன்னும் பல இருக்கின்றன.

 

 

 

இவைகளைபற்றி அரசியல் மேடைகளில் கதையுங்கள்
வித்தியாசமாக இருக்கட்டும் .சமூகப்பிரச்சி
னையை பேசுங்கள். அனல் மின்சாரம்,கூழம்
இதைவிட்டால் வேரு பிரச்சினைகளே இல்லையா. போலியாக இருக்காதீர்கள். யதா
ர்த்தமாக இருங்கள். பொருளாதாரத்தை பேசி
விட்டு வியாபாரிகளோடு கதையுங்கள்.இளைஞ்ஞர்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திவிட்டு போரா
ட்டங்களுக்கு அழையுங்கள் விடைத்தருவார்
கள்.வட்டி ஹராம்னு தெறியும். பணம் படைத்த
வர்கள் முன் வந்தால் அதற்கான தீர்வை கொ
டுக்க முடியும்.இதற்கான தீர்வை உடனே செய்
ய முடியாது ஆனால் இன்ஷா அல்லாஹ் எதிர்
காலத்தில் செய்ய முடியும். நம்பிக்கையோட
மக்களுக்கு Vision. &mission சொல்லுங்கள்
நிச்சயம் உங்களை ஏற்றுக்கொள்வார்கள்.

 By :
இமாடீன் யாஸின்

Leave a Reply

Your email address will not be published.