இதுதாண்டா பொலீஸ் : I.G. பூஜித ஜெயசுந்தரவின் அசத்தல் பாட்டு ..!! கேட்டுப் பாருங்கள்

· · 812 Views

தற்போது இலங்கையில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் முக்கியமான நபர்களில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் ஒருவராவார்.

ஒருதரப்பினர் அவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொறுத்தமற்றவர் எனவும் அவர் நல்லாட்சிக்கு ஆதரவாகவே முடிவுகளை எடுத்து வருகின்றார் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இத்தகைய நிலையில் அவர் எத்தகைய விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் இருந்து வருகின்றார்.

நேற்றைய தினம் நிகழ்வு ஒன்றில் அவர் பாடல்களை பாடி அசத்தியுள்ளதாக காணொளி வெளியாகி மீண்டும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

இந்த காணொளி சமூக வலைத்தலங்களில் பரவி வருவதோடு “அவர் புதுத் தொழிலை செய்யப்போகின்றார், திரைப்படங்களில் வரும் பொலிஸ் கதாநாயகனைப்போல் அவர் மாறிவிட்டார்” எனவும் விமர்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

pn

Leave a Reply

Your email address will not be published.