ஆப்பு : ஆட்டோ ஓட்டுனர் லைசன்ஸ் பெரும் வயதெல்லை 35 ஆக அதிகரிப்பு..!! கெசட் வெளியிட ஆயத்தம்

· · 776 Views

முச்சக்கரவண்டிக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 35 ஆக நிர்ணயிக்கும் சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

 

 

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

 

 

 

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.