ஆனமடுவ கூட்டுறவு தேர்தலில் ரங்க அணி படு தோல்வி..!!பொ.ஐ.மு. 180, ஐ.தே.கட்சிக்கு 18 – சண்டைப் போட்டதுதான் மிச்சம்

· · 350 Views

ஆனமடுவ பலநோக்கு கூட்டுரவுச் சங்கத்துக்கான 198 குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

625.147.560.350.160.300.053.800.264.160.90 (3)

இக்கட்சியின் 180 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனமடுவ பலநோக்கு கூட்டுரவுச் சங்கத்தின் 22 பிரதேசங்களுக்கிடையில் இந்த உறுப்பினர் தெரிவுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 18 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.