ஆத்தால..கடந்த..ஏத்தாலையில் இருந்து, புத்தளத்திற்கு சு.க.அமைப்பாளர் !! தாஹிரை கௌரவித்தார் ஜனாதிபதி

· · 1186 Views

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதியின் இணை அமைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

 

இதன்போதே, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், ஸ்ரீ.சு.கட்சியின் புத்தளம் மாவட்ட இணை அமைப்பாளராக கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

வடமேல் மாகாண சபை உறுப்பினரான என்.டி.எம்.தாஹிர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்ட கால உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

One comment

Leave a Reply

Your email address will not be published.