ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா : சவூதியில் இருந்து வந்த பெண்ணுக்கு ஸ்ரீலங்கன் விமானத்தில் வைத்து குழந்தை பிறந்தது..!!

· · 861 Views

விமானத்தில் குழந்தைபிறப்பதென்பது மிகவும் அரிதான சம்பவம் அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த இலங்கை விமானத்தில் இன்று ஒரு தாய் குழந்தை ஒன்றை நல்லபடியாக பெற்றெடுத்தார் மிக மிக சந்தோஷம் இந்த குழந்தை என்ன ஒரு பாக்கியம் செய்த குழந்தை பார்த்தீர்களா ?

வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published.