அளவுக்கு அதிகமாக ஆட்டோக்கள்..!! விரைவில் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் – போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார்

· · 420 Views

“இன்றைய சூழ்நிலையில், இலங்கையில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் காணப்படுவதால், விரைவில் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும்” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Three-wheelers

Leave a Reply

Your email address will not be published.