அருவைக்காட்டில் குப்பைக் கொட்ட அமைச்சரவை அனுமதி : அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீனும், ரவூப் ஹக்கீமும் கேபினெட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்களோ ..?

· · 751 Views

அமைச்சர்கள்  ரிஷாத் பதியுதீனும், ரவூப் ஹக்கீமும்  தூங்கிக் கொண்டிருந்தார்களோ ..?  

 

13. புத்தளம் – அருவக்கால் பகுதியில் நகர திண்மக் கழிவுகளை இறுதியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை ஸ்தாபித்தல் (விடய இல. 32)

 

 

 

 

நகர மற்றும் சன நெருக்கடி மிகுந்த பிரதேசங்களில் வெளியேற்றப்படுகின்ற திண்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு புத்தளம் – அருவக்காலு பகுதியில் கழிவகற்றுவதற்கு உகந்த வசதிகள் அடங்கிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில், குறித்த பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை வெளியேற்றும் தொகுதியினை அமைப்பதற்கும், அப்பணியினை 2020ம் ஆண்டிலிருந்து ஆரம்பிப்பதற்கும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

One comment

Leave a Reply

Your email address will not be published.