அமைச்சர் ரிஷாத் மீது ஆனந்த சாகரதேரர், அச்சமின்றி கூறும் குற்றச்சாட்டு என்ன..? இந்த சில்லறைகளின் உளறலை அமைச்சர் ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறார்?

· · 741 Views

ரிஷாத் பதியுதீனின் முஸ்லிம் கொலனி  அமைக்கும் திட்டத்தைவெளிச்சத்துக்கு கொண்டுவந்தது நாங்களே என ஆனந்த சாகரதேரர் குறிப்பிட்டார்.

 

 

வில்பத்துவில்  வன அழிப்பு இடம்பெறுவதாக கூறி அதற்கு  எதிரானபேரணி ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது. குறித்தபேரணியில் கலந்துகொண்டவர்கள் ஐ நா காரியாளயத்தில்அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.

 

 

அங்கு கருத்து வெளியிட்ட ஆனந்த சாகர தேரர்,

எமக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதாக கூறினார் எமக்குஅழைப்பானை அனுப்புவதாக கூறினார்கள். நாம் அவற்றுக்குஅச்சப்படவில்லை.நாம் ரிஷாத் பதியுதீனுக்கு பயமில்லை.ரிஷாத்பதியுதீன் இப்போதும் குடுவியாபரம் செய்கிறார்.நாம் இப்போதும்அதனை அச்சமின்றி  கூறுகிறோம்.

 

 

 

 

தற்போது வில்பத்துவுக்கும் கைவைக்க போகிறார்கள் அதனைதடுத்து நிறுத்த கடைசி போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.