அத்தே ஞானசார தேரரும் , டொன் பிரசாத்தும் திகன சென்றனர் !!

· · 484 Views
பௌத்தசிங்கள கடும் போக்காளர்களான ஞானசாரரும், டன் பிரசாத்தும் கண்டி – திகன பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இதனை ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
மரணமடைந்து சிங்கள வாலிபரின் இறுதிச் சடங்கில், ஞானசாரர் பங்கேற்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.