Cover story :புத்தளம், கல்பிட்டி அரசியல்வாதிகளே !! இப்போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா..?

· · 330 Views

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு செல்லுபடியாகும் சுற்றாடல் அனுமதிப்பத்திரமொன்று தற்போது இல்லை என்ற விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.       ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் காலாவதியான பின்னர் அதனை நீடிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் சமன் லெனதுவ குறிப்பிட்டார்.         மூன்று மின் பிறப்பாக்கிகள் ஊடாக நிலக்கரியைப் பயன்படுத்தி தேசிய கட்டமைப்புடன் 900 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இணைப்பதே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் செயற்பாடாகும். … Continue Reading →

Read More

Featured News

டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு வருடம் : ” அரைப்பைத்தியம் ” என எள்ளி நகையாடப்படும் அதிபர் – ஆனால் US யின் பொருளாதரத்தை அசத்தலாக உயர்த்தியுள்ளார்

· · 203 Views

நவவி  போல குடும்ப அரசியல்,பாயிஸ்  போல மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு,அலி சப்ரி போன்று பிடிவாதம், ஹாலித்  மாஸ்டர்  போன்ற பேச்சு என்று புத்தளத்து அரசியல்வாதிகளின் மொத்தக் கலவையாக அமெரிக்காவின் அதிபராக ஆட்சியில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப், அதிபராகப் பொறுப்பேற்று ஒரு வருடம் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பயணத்தடை, மெக்ஸிகோ சுவர், வடகொரியாவுக்கு செக், சிலிக்கான் வேலிக்கு மிரட்டல், ஹச்1பி விசா, அமெரிக்கா ஃபர்ஸ்ட் என டி20 ஸ்டைல் வேலைகளைச் செய்கிறார் அமெரிக்க அதிபர். அதிபராக ஓராண்டில் ட்ரம்ப் என்ன செய்தார் … Continue Reading →

Read More

மாதம் 48 லட்சம் சம்பளம் !! அரபு மொழி தெரிந்தவர்களுக்கு துபாயில் அசத்தல் வேலை வாய்ப்பு – விபரம் உள்ளே

· · 537 Views

  துபாய் பணக்கார நகரம். இங்கே யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.       துபாயில் யாசகம் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் இவர்கள் சாதாரணமான யாசகர்கள் அல்லர். தொழில்முறை யாசகர்கள். வெளிநாடுகளில் இருந்து 3 மாத விசாவோடு துபாய்க்கு வருகிறார்கள். மிக நாகரீகமாக உடை அணிகிறார்கள். பார்ப்பதற்குப் பணக்காரர்கள் போலவே தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் யாசகம் கேட்பதில்லை. பணக்காரர்களிடம் மட்டுமே கேட்பார்கள். … Continue Reading →

Read More

Asteroid 2002 AJ129 : “புர்ஜ் கலீபா ” அளவுடைய பெரும் விண்கல் பூமியை நெருங்க ஆரம்பித்தது – மணிக்கு 75,000 மைல் வேகத்தில் 40 லட்சம் மைலுக்கு அப்பால் இருந்து வருகிறது

· · 140 Views

A “potentially hazardous” asteroid, larger than the world’s tallest building, is heading towards Earth at a speed of 76,000 miles per hour. Asteroid 2002 AJ129 will fly past Earth on February 4, coming within 2.6 million miles (4.2 million kilometers) of our planet, according to NASA.     Although this is the equivalent of ten times … Continue Reading →

Read More

பாட்டுக்கு பாட்டு : அமைச்சர் ஹக்கீம் மக்களை ஏமாற்றித் திரிகிறார்..!! அமைச்சர் ரிஷாத் எசப்பாட்டு

· · 261 Views

எம்.ஏ றமீஸ் இறக்காமத்தின் மாயக்கல்லி சிலையை அகற்றுவதற்காகவே யானை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது என்றும் மு.கா தலைவர் மேடைகளிலே கூரித்திரிவது மக்களை ஏமாற்றும் செயல் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   தொடர்ந்தும் அவர் … Continue Reading →

Read More

நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வெடி !! பைக் ஓட்டி மரணம் – புத்தளம் மன்னார் வீதியில் பொலிசாரோடு விளையாடுபவர்கள் கவனிக்க

· · 313 Views

கதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.   கதிர்காமம் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி, பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.     எனினும், அதனை பொருட்படுத்தாது சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் … Continue Reading →

Read More

அமைச்சர் ரிஷாத் புத்தளத்து மக்களின் தன்மானத்தை விலைப் பேசுகிறார் !! வெட்டுக்குள கரையோரம் ஹக்கீம் முழக்கம்

· · 850 Views

கபடத்தனமாக சம்பாதித்த பணத்தின் மூலமாக புத்தளத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை குத்தகைக்கு எடுத்தவர்கள், இப்போது மக்களின் வாக்குகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பணத்துக்காக புத்தளம் மக்கள், தங்களின் சுயகெளரவம், தன்மானம் என்பவற்றை இழக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்துவார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்‌றிரவு (19) புத்தளத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு … Continue Reading →

Read More

சதொசவில் CCTV அமைக்கும் ஒப்பந்தம் அரிசி முதலாளிக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு !!

· · 442 Views

கல்வி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்கள், அரச நிறுவனங்களில் பலவற்றில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் கேள்விபத்திரங்களை வழங்கும் போது இடம்பெறும் ஊழல்கள் குறித்து இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் மீடியாக்கள்  வெளியிட்டிருந்தது.         மீண்டும் இன்னுமொரு ஊழல் குறித்த தகவல்களை தற்போது வெளியிட்டு இருக்கிறதன மீடியாக்கள் .         நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தைப் பொறுப்பேற்ற பின்னர் ச.தொ.ச நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகள் ச.தொ.ச நிறுவனத்திற்குள் பல்வேறு வழிகளில் செயற்பட … Continue Reading →

Read More

பைசர் முஸ்தபாவை திட்டித் தீர்க்கும் ஜனாதிபதி..!! 2020 ல் ஜனாதிபதி வீடு செல்ல பைசரும் காரணமாம்

· · 401 Views

”எனது பதவிக் காலத்தில் தான் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிடுவதற்கே எனது பதவிக் காலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை கேட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் தெரிவித்தார்.       இது அரசியல் ரீதியான பேச்சாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. இதற்கமைய ஜனாதிபதிக்கு 2021ஆம் ஆண்டு வரை பதவி நீடிக்க முடியாது. 2020 ஜனவரி 8ஆம் திகதி அவர் வீட்டிற்குச் செல்ல … Continue Reading →

Read More

அரவிந்த டி சில்வாவின் புதிய Bentley GT V8 S Coupe கார்..!! All rounder கொழும்பை கலக்குகிறார்

· · 357 Views

அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது.     தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.     பிரபல கிரிக்கெட் வீரரான அரவிந்த டி சில்வாவினால் குறித்த கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பெறுமதி பல கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் தெரிவு குழுவில் இருந்து விலகிய அரவிந்த டி சில்வா குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், இந்த … Continue Reading →

Read More

எயார் பலூன், ABS பிரேக், சீட் பெல்ட் இல்லாத வாகனங்களை இறக்குமதி செய்ய தடை..!! அரசாங்கம் அதிரடி

· · 263 Views

பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத அனைத்து வாகன இறக்குமதிகளுக்கும் நிதி அமைச்சு தடை விதித்துள்ளது.     சாரதி மற்றும் பயணிகளுக்கான ஆசனப்பட்டி, சாரதி மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு பலூன்கள், Anti – Locking Breaking System standards ஆகிய பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத வாகனங்களின் இறக்குமதியே இவ்வாறு தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் முழுமையா தடை செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் … Continue Reading →

Read More

சுவையான இறால் பெப்பர் ஃப்ரை செய்ய..!! வெள்ளிகிழமை பகல் சாப்பாட்டுக்கு சூப்பர்

· · 306 Views

தேவையான பொருட்கள்: இறால் – 1/2 கிலோ வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 1-2 கறிவேப்பிலை – சிறிதளவு குடைமிளகாய் – 1 (நறுக்கியது)  இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்  கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்  மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்  கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு  மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்  மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்  … Continue Reading →

Read More

டாக்டர். அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பிக்கிறார் கமல்

· · 403 Views

ராமேஸ்வரத்திலுள்ள டொக்டர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.       எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.     இந்திய குடியரசின் முன்னாள் தலைவரான டொக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமிற்கு பல கனவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், அது போன்ற கனவுகள் கொண்டவர்களில் தானும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.       … Continue Reading →

Read More

எம்.பி.யாகிறார் அட்டாளைச்சேனையின் நசீர்..!! பென்சனுடன் விடைப் பெற்றார் சல்மான் – ஹக்கீமின் தலைவலி தீர்ந்தது

· · 436 Views

அட்டாளைச்சேனை மக்களின் நீண்டநாள் எதிர்பார்பாக இருந்த தேசியப்பட்டியல் விடயத்திற்கு முடிவு காணப்பட்டுள்ளது.     அட்டானைச்சேனையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் முன்னாள் அமைச்சர் நஸீர் பாராளுமன்றம் செல்ல இருக்கின்றார். மு.கா. தலைவர் சொன்னது போல் அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

Read More

“ஹிரூனி உடனே வா..நான் உன்னைப் பார்க்கணும் !! நடுநிசியில் காதலை நம்பிச் சென்ற மாணவிக்கு என்ன நடந்தது..?

· · 546 Views

மூன்று காமுகர்களிடம் பசிக்கு இரையாகிய நிலையில், கடந்த 9ஆம் திகதி இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்ட 14 வயதுடைய ஹிருணிகாவின் இறுதி சடங்கு நேற்று இடம்பெற்றது. அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம மாகம பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூரம் மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் சம்பவத்தினை நினைவு கூர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை சரியாக இரவு 9 மணி அளவில் தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது. ஹலோ… சொல்லுங்க…. ஹிருணி ….. ஹிருணி….. என இருதடவைகள் மெல்லியக்குரலில் கேட்டது. சிறிது சலனத்துடன் சாரளத்தின் … Continue Reading →

Read More